கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவினால்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி தவிக்கும் திருத்தணி நகரம், பெரியார் நகர் 20வது வார்டு பகுதி ஏழை எளிய பொதுமக்கள் 500நபர்களுக்கு திருத்தணி நகர அஇஅதிமுக சார்பில் நகர கழக செயலாளர், திருத்தணி நகரமன்ற மேனாள் தலைவர் திரு.டி .செளந்தர்ராஜன் அவர்கள் ஏற்பாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />