சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது: "வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டாம். மறுஉத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும். வழக்கறிஞர்கள் அறைகளை இன்று மாலை 5மணியுடன் மூட வேண்டும். கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை. அவசர வழக்குகளுக்காக மட்டுமே, வீடியோ காணொலி மூலமாக வீட்டிலிருந்தே வழக்கறிஞர்கள் வாதிடலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.